thank

நான் இந்து குடும்பத்தில் பிறந்தவள்.என் கணவர் மருத்துவமனையில் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்த போது இயேசுவை நோக்கி கூப்பிட்ட உடன் உடனே சுகமாயிற்று.குடும்பமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு சபைக்கு சென்றோம்.நாங்கள் இரட்சிக்கப்பட்டு 10 வருடமாகிறது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

I was born into a Hindu family. When my husband was not making any progress in treatment at the hospital, he was healed immediately after calling on Jesus. The family accepted Jesus and went to church. It has been 10 years since we were saved. Thank God.

  • அனைவருக்கும் சுவிஷேசம் அறிவிக்க வேண்டும்

  • Female
  • தமிழ்நாடு
  • India
  • இந்தியா
Posted in:


Don`t copy text!